Designed by VeeThemes.com

அலுவலக கீதை.

!! நீ தனியாகத்தான் வந்தாய், தனியாகத்தான் போவாய். இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது. பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே !  நீ தனியாகத்தான் போராட வேண்டும். யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே

வேண்டாம் 🐓 நான்😱

😱 வேண்டாம் 🐓 நான்😱 பெயர்: ➡🐓பிராய்லர் கோழி, ➡ 🐓என்னை தயவுசெய்து உண்ணாதிர்கள், ➡ 🐓நான் ஒ௫ தரமற்ற உணவு பொ௫ள், ➡🐥 ஒ௫ முழுமையான நாட்டுக் கோழி வளர்ச்சியடைய குறைந்தது 6 மாத காலம் ஆகும் ➡🐓 நான் வளர்ச்சியடைய ஒ௫ மாத காலமே போதும் அதுவும், எனக்கு

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

ஒரு குட்டிக்கதை இரண்டு மன்னர்களுக்குள்   சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் "நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே" கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

தேசத்தை நேசிப்போம்.

18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்ச்சி என்று பாராட்டி படிக்கிறோம். ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள்

உண்மையான # நட்பு !!.

கார்கில் போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான். நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வர எனக்கு உத்தரவு கொடுங்கள்

கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து,

ஆண ஆவின்

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்.. 😀😀😝😁

செத்தான் சேகர்

ஒரு பெண்மணி செல்லப் பிராணிகள் விற்கும் கடையில், மிகவும் அழகான கிளி ஒன்றைப் பார்த்தாள். அதன் விலை வெறும் 50 ரூபாய் என்று எழுதியிருந்தது.! "ஏன் இவ்வளவு குறைவான விலை, இத்தனை அழகான கிளிக்கு?" "அது ஒண்ணுமில்லைம்மா,

யாராலும் மறுக்க முடியாத உண்மை:

யாராலும் மறுக்க முடியாத உண்மை:      அன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும், சில சமயங்கள் நம் வாயிலும் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் "நோய் பரப்பும் காரணிகள்".

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். 🙋💇👰🙎🙍🙆💁👪 =================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது நமக்கு அம்மா வீடுதான் ! =================== அடுப்படியே அம்மாவின் அலுவலகம்

’துருவே’ போன்றவர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப்படுவதுமில்லை

நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு

மரம் வளர்ப்போம்! மனிதம் காப்போம்!

காற்றோட்டம் பெற மரங்களுக்கிடையில் நடந்துசென்றேன் ! மரங்கள் என்னோடு பேசத்தொடங்கின! வேப்பமரம்! ஏய் இனியவரே எனக்கு கீழ் ஒரு அம்மன் உருவத்தை வைத்துவிட்டு செல் என்றது! திகைத்தேன்! நான் என்ன ஞானியா? மந்திர வாதியா ? சிலையை உடன் வரவழைக்க !

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

கண்டிப்பாகப் படிக்கவும் & ஷேர் பண்ணவும் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை

மன்னனும் ஐந்தாண்டும் ஒரு சிறப்பு கதை...!

ஒரு ஊரில் , ஒரு ராஜா ! ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

நாட்டில் ஐந்து முட்டாள்கள் யார்?

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். "நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?" "ஆம் மன்னா!"

வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள். " ஒரு கட்டு கீரை என்ன விலை....?" " ஓரணாம்மா" "ஓரணாவா....? அரையணாதான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு

அப்பாவும் மட்டமான மகளும் :P

அப்பா : உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்? மகள் : Moniter மாதிரி மட்டமா இருக்க கூடாது, nepolean மாதிரி வீரமா இருக்கனும். xxx rum மாதிரி கருப்பா இருக்க கூடாது, wine மாதிரி சிகப்பா இருக்கனும், old monk மாதிரி கிழவனா இருக்க கூடாது, johny walker

18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்ச்சி என்று பாராட்டி படிக்கிறோம்.
ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை.

அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம்.
ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் புருஷோத்தமரைப்பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்லமாட்டோம்.

சேகுவேரா போன்ற வெளி நாட்டு போராளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம். ஆனால்செக்கிழுத்த வ.உ.சி, கொடிகாத்த குமரன் போன்றவரைப்பற்றி பேச மாட்டோம்.

பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்.
நெஞ்சை அள்ளும் தஞ்சை பொிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்.

மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை
மாற்றுவோம்.

அதற்கான முதற்படி எடுத்து வைப்போம்.

தேசத்தை நேசிப்போம்.

"ஜெய்ஹிந்த்"

பயன் உள்ள சிரு கதை

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம்

அழகணின் அழகாண செயல்

இப்படியும் ஒரு நட்பு....! அது ஒரு மனநல மருத்துவமனை.... அங்கே அழகன் என்ற பெயருடைய ஒருவர் சிகிட்சைப் பெற்று வந்தார்.    ஒருநாள் புத்திரன் என்ற சக மனநோயாளி கிணற்றில் குதித்து விட்டதால், தன் உயிரைத் துச்சமென நினைத்துக் கிணற்றில் குதித்து அந்த

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும்

அன்புமிகு அப்துல் கலாம்!

😨😢😂😭🙏😭😂😢😨 நிற் "கலாம்" நடக் "கலாம்" உடுக் "கலாம்" உறங் "கலாம்" என . . . இருக் "கலாம் " என்றிருந்த இந்தியனை . . . விழிக் "கலாம் " என தட்டி எழுப்பி இனி . . . உழைக் "கலாம்" சிந்திக் "கலாம்" பறக் "கலாம் " ஜெயிக் "கலாம் " சாதிக் "கலாம்

நவ. 20 2003; திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்தார் அன்றைய முதற்குடிமகன்.

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம். தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம். தெழி குரல் அருவித் திருவேங்கடம்! அடியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை தர விரும்பாமல் விடியற்காலை வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார்.

கலாமுக்காக...!

மேகாலயாவில் மேகமானாய். கடைசி மூச்சிலும் கல்வி உரைத்தாய்; நெஞ்சத்தில் நீயில்லை; எங்கள் நெஞ்சமாக ஆனாய். தன்னலம் மறந்தாய்; தாயகத்தின் தவப் புதல்வன் ஆனாய். அக்கினிச் சிறகு கொண்டாய்; அணு ஆராய்ச்சி நாயகன் ஆனாய். தூக்கம் தொலைத்து உழைத்தாய்; எங்களை

Tamil Teacher Trolls in kalakkapovathu yaaru 2

Ultimate trolls between male and female

Abdul Kalam's Golden Words

Translation: I grew a parrot, it flew away. I grew a squirrel, it ran away. I grew a TREE, all came back...!

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் 20...!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும். * 2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள். * 3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன். * 4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ

Thathuvangal Sila

🚩🚩தன்னை அறிந்தவன்  ஆசை பட மாட்டான் உலகை அறிந்தவன்  கோவ பட மாட்டான் இந்த இரண்டையும்  உணர்ந்தவன்  துன்ப பட மாட்டான்                                             

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்!

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது.

பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூரின் படையெடுப்பு.

கல்திரை. பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூரின் படையெடுப்பு. மதுரைக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில்

தமிழ்நாடை தனி நாடாககனும்னு

தமிழ்நாடை தனி நாடாககனும்னு ஒரு க்ரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்கலாம். அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடாயிட்ட அப்புறம் பொருளாதார வளர்ச்சி,முன்னேற்றம் எல்லாம் எப்படி கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்டான். அதுக்கு இன்னொரு அறிவாளி