1)ஆதி நல்லவரா கெட்டவரா ???2)சிவசேனாபதி காசு வாங்கிட்டாரா இல்லை மிரட்டப்பட்டாரா??3)அந்த பொண்ணு Dmk va இல்லையா??!!4)RJ Balaji பின்வாங்குராரா இல்லையா??!! இப்படி நமக்குள்ள பட்டிமன்றம் நடத்திட்டு இருப்போம், அதற்குள் குள்ள நரி ஓநாய்கள் இந்த போராட்டத்தை
சல்லிக்கட்டு 23-01-2017
02:49by Jazz
திசை மாற வேண்டாம்.மாணவர்கள் போராட்டத்தில் சில அமைப்புகள் உள்ளே புகுந்துள்ளன.தனி தமிழ் நாடு , இந்துதுவா, தேசிய கொடி, தேசிய கீதம் அவமதிப்பு, மற்றும் பல சமூக வீரோத கொள்கைகளை பரப்புகின்றன.மாண்புமிகு பாரத பிரதமர், மற்றும் தமிழக முதல்வரின் உருவ படம் எரிப்பு