குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைந்த முதல்வரின் நலன் விரும்பி
அம்மா அவர்களின் admirer
மறைவு செய்தி கேட்டு கலங்கிப் போனவர் உடனடியாக சென்னை வர கிளம்பினார்
பறந்த விமானம் பழுதுபட டெல்லி திரும்பினார்
உடனடியாக வேறு விமானம் இல்லை
ஆனாலும் எப்படியாவது முதல்வருக்கு இறுதி மரியாதை நேரில் செலுத்தவேண்டும் என்று
உறுதியாக இருந்தார்
விமானப்படை சரக்கு விமானம் ஓன்று இருப்பதை தெரிந்து அதில் ஏற விருப்பம் தெரிவிக்க
விமானப்படை ஒப்புக்கொள்ளவில்லை பாதுகாப்பு கருதி
முகர்ஜி பிடிவாதமே வென்றது
எந்தவித வசதியும் இல்லாத ஒரு சாதாரண சரக்கு விமானத்தில் எப்படி பயணிக்கிறார் பாருங்கள்
எவ்வளவு எளிமையான மனிதர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக