Designed by Enthan Thamizh

கணவன் மனைவி தீபாவளிக்கு

கணவன் – "இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை நிச்சயமா உண்டு!"
மனைவி – "அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?"
கணவன் – "உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்."

0 கருத்துகள்:

கருத்துரையிடுக