ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை
காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.அடுத்து
உண்மையான மதிப்பு
07:51by Jazz
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..அது வைரம் என்றறியாமல்,விலை போகுமா என்றசந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,இருபது ரூபாய்க்கு தன்னிடம்