கடிக்க மட்டுமே
20:21by Jazz
Tvல சோப் விளம்பரத்துல குழந்தை அழுக்கு சட்டையோட அம்மா சிரிச்சுகிட்டே துவைக்கிறாங்க ... நான் குழந்தையா இருந்தப்பெல்லாம் அழுக்கா வந்தா, முதல்ல என்ன துவைச்சிட்டு தான் எங்கம்மா சட்டையவே துவைப்பாங்க .....😜😜😜 😝😝😝😝😝😝 😝😝😝😝😝😝😝😝😝😝😝 News
கல்யாணம் ஆன புதுசுல பொண்ணு
20:14by Jazz
#கல்யாணம் ஆன புதுசுல பொண்ணு வாந்தியெடுத்தா முழுகாம இருக்குனு அர்த்தம் ...... பையன் வாந்தியெடுத்தா பொண்ணு சமைக்க ஆரம்பிச்சிருச்சுனு அர்த்தம் .....😜😜😜😜
😥😥😥😥😥😥😥😥 மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!! 1. நிறைய அதிகாரம் இருப்பதால். 2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால். 3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால். .....எப்புடி !!! 😥😥😥😥😥😥😥