Designed by Enthan Thamizh
கணவன் – "இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை நிச்சயமா உண்டு!" மனைவி – "அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?" கணவன் – "உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்."
0 கருத்துகள்:
கருத்துரையிடுக